Kadhal Kavithaigal
Devatha. & No Copyright infringement intended??? (c)All Rights to Music Label Co.
பிப்ரவரி தொடங்கிவிட்டது. இன்னும் சில தினங்களில் Valentine's Day!
Unmaiyana Kadhal Kavithaigal
உள்ளத்தில் காதல் உணர்வு பொங்க வாழும் அனைவருக்கும் ஒரு நாள் என்ன, எல்லா நாட்களுமே காதலர் தினம்தான். அதனால் இந்த மாத பதிவுகளில் வெறும் காதல். காதல் மட்டுமே. Valentine's Day என்பது காதலர்களுக்கு மட்டுமல்லாமல் அன்பை பகிர்ந்துக்கொள்கின்ற அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் பொதுவானதாகத்தான் நினைக்கிறேன்.
We potray kavithaigal in various emotions under categories like Kadhal Kavithaigal, Kaneer Kavithaigal, Love between Husband and Wife, Penmai, Thaimai, Frienship/Natpu, Pirivu, Kadhal, Kulanthai and Thodar Kavithaigal. Kadhal Kavithaigal, Love City. Naan Unnai Nesithadhu Unakku Yeppodhu Nijam Yendru Therikiradho. Appodhu Vandhu Paar Yen Sambalil Kooda Un. Nov 01, 2018 Kadhal kavithaigal is a collection of romantic poems written in the lovely Tamil language. It has huge collection of selected kavithai that would bring the love and passion in any person.
Kadhal Kavithaigal
என்னதான் காதலர்களோ, கணவன் மனைவியோ தினம்தினம் ஏதோ ஒருவகையில் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும், தங்களின் காதலை மேலும் வளர்த்துக்கொள்ள.நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள. கொண்டாடி மகிழ்ந்திடும் நாளாகதான் பார்க்கிறேன். இந்த காதலர் தினத்தை. காதலித்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல, புதிதாக வாழ்க்கையை ஆரம்பித்த தம்பதியினரும், குழந்தைகள் பெற்ற கணவன் மனைவியும் கூட இந்த நாளை ஸ்பெஷலாக மாற்றி பரிசுப் பொருட்கள் பரிமாறிக்கொள்ளலாம். இந்த ஒரு நாளிலாவது குடும்பப் பிரச்சனைகளை தூக்கி தூரப்போட்டுவிட்டு இருவரும் மனம் விட்டு பேசலாம்.